ஆளுமை:நாகேஸ்வரி, அரவிந்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகேஸ்வரி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேஸ்வரி
பிறப்பு 1974.03.14
ஊர் நயினாதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேஸ்வரி, அரவிந்தன் (1974.03.14 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். 2000இல் சைவப் புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பட்டமும் பெற்ற இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60