ஆளுமை:நாகேஸ்வரி, அரவிந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேஸ்வரி
பிறப்பு 1974.03.14
ஊர் நயினாதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேஸ்வரி, அரவிந்தன் (1974.03.14 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 ஆம் ஆண்டு சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்தப் பட்டமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60