ஆளுமை:சந்திரன், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரன் ரெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரன் ரெத்தினம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரன் ரெத்தினம் ஓர் திரைப்படக் கலைஞர். இவர் ஒரு சிங்கள படத்தை நெறியாண்டதுடன் பல தமிழ் படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். ஜன்னல் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அவர் தயாரித்த படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்றது. ஆதர கத்தாவ என்ற சிங்களப் படத்தையும் இவர் தயாரித்துள்ளார். மேலும் பொறந்துவ என்ற சிங்கள படத்தையும் இவர் தயாரித்து 2000ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 117-120