ஆளுமை:சந்திரன், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரன்
தந்தை இரத்தினம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரன், இரத்தினம் திரைப்படக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் ஒரு சிங்களப் படத்தை நெறியாண்டதுடன் பல தமிழ்ப் படங்களுக்கு கதை- வசனமும் எழுதியுள்ளார். ஜன்னல் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இவர் தயாரித்த படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்றது. இவர் ஆதர கத்தாவ என்ற சிங்களப் படத்தையும் தயாரித்துள்ளார். மேலும் பொறந்துவ என்ற சிங்களப் படத்தையும் தயாரித்து 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 117-120