தினப்புயல் 2015.09.13
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:48, 11 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தினப்புயல் 2015.09.13 | |
---|---|
நூலக எண் | 15533 |
வெளியீடு | புரட்டாதி 13, 2015 |
சுழற்சி | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- தினப்புயல் 2015.09.13 (42.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசியத்தலைவர் சிந்தனையிலலிருந்து த.தே. கூட்டமைப்பு விலகிச்சென்றதா? -இரணியன்
- உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் மாலதி படையணி.
- சம்பந்தனின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியும், அதன் பெறுபேறுகளும்.
- வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ரணில்- சம்பந்தன் மந்திர ஆலோசனை.
- எதிர்க்கட்சிப் பதவியில் தமிழினம் தொடர்ந்தும் இருப்பதை சிங்கள இனவாதக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.
- சமஷ்டி, தனிநாடு, சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைகள் தமிழர்களுக்கு உடன் கைகூடப்போவதில்லை.
- பிராந்தியச் செய்திகள்.
- தினப்புயல் சினிமா.
- கவிதைப் பூங்கா.
- பூச்செண்டு.
- புரியாத பிரியம்.
- நான் செத்துப்போய் சில ஆண்டுகளாகி விட்டன....
- தேவதைகள் இப்படித்தான்......
- சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை இழக்க விரும்பவில்லை.
- ஆன்மீக உலகம்.
- விவேகானந்தரின் சிந்தனைகள்.
- நபிமொழிகள்.
- ஏசாயா.
- அறிவியல் உலகம்.
- வியப்பில் ஆழ்த்தும் சூரியனின் புதிய படத்தை வெளியிட்டது நாசா.
- 4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமான 5G.
- புற்றுநோய்க் கட்டிகள் வளர்வதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்.
- அறிமுகமாகும் Motorola Droid Turbo 2 .
- புதிய வகை சிலந்தி அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு.
- நீரில் மிதக்கும் இராட்சத உணவுப் பண்ணை.
- பூமியை தாக்க வரும் வால் நட்சத்திரம்.
- விளையாட்டு உலகம்.
- 45 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.
- பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை- ஷ்காரியார் கான்.
- பிராட்மேன் பயன்படுத்திய சட்டை விற்பனை.
- அப்ரியுடன் பாலியல் உறவு கொண்டேன் - மொடல் அழகி டுவிட்.
- மகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஹேடின்.
- மனைவி முன் முதல் பாடலை பாடிய சுரேஷ் ரெய்னா.
- இடைக்கால தலைமை பயிற்சியாளரான ஜேரோம் ஜெயரத்ன.
- அக்காவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்த தங்கை
- அமெரிக்காவில் இலண்டன் தமிழ் இளைஞர்களின் உலக சாதனை.
- உலகச் செய்திகள்.
- புதிய சரித்திரம் படைத்தார் ராணி எலிசபெத்.
- லெனின் சிலையின் தலை மீண்டும் தோண்டி எடுப்பு.
- கொலை செய்த மகனை பொலிசில் காட்டிக்கொடுத்த தாயார்.
- மின்னஞ்சலை பயன்படுத்தியது தவறு - ஹிலாரி கிளிண்டன்.
- வன்முறைகளிற்கு எதராகக் குரலெழுப்பிய ஏஞ்சலீன் ஜூலி.
- பயண நேரத்திற்கும் ஊதியம் வழங்க வேண்டும் - ஐரோப்பிய நீதிமன்றம்.
- வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.
- விந்தை உலகம்.
- உலகின் மிகப்பெரிய மயான பூமி.
- பெண்ணின் தலையில் 46 ஆண்டுகளாக குடியிருந்த தையல் ஊசி.
- உலகை வியப்பில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு.