பகுப்பு:தினப்புயல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி முதல் வெளிவருகின்ற பல்சுவைப்பத்திரிகை ஆகும். உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள் உட்பட சினிமா, விளையாட்டுச் செய்திகள் மற்றும் வரலாற்று அம்சங்கள் போன்ற பல்வேறு செய்திகளையும் உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்களே இத் தினப்புயல் வாரப்பதிரிகையின் இயக்குணரும் தலைமை ஆசிரியரும் ஆவார்.

"தினப்புயல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 114 பக்கங்களில் பின்வரும் 114 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தினப்புயல்&oldid=191387" இருந்து மீள்விக்கப்பட்டது