யாழ் ஓசை 2011.09.30
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:28, 14 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ் ஓசை 2011.09.30 | |
---|---|
நூலக எண் | 9761 |
வெளியீடு | 30, செப்டம்பர் 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- யாழ் ஓசை 2011.09.23 (39.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாழ். நிலைமைகள் தொடர்பில் என்னால் திருப்தி அடைய முடியாது: ரணில் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு செல்வது அவசியம் என்கிறார்
- தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரும் இலங்கையிடம் ஒப்படைப்பு
- ஐ.நா.வின் செயற்பாடுகள் மீளாய்வு இலங்கைக்கு பிரச்சினைகளை உருவாக்கும்: இந்திய ஊடகம்
- ஜனாதிபதிக்கு வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லையாம்: மாலை தீவு உதவி ஜனாதிபதி கைவிரிப்பு
- காணிகளை மீளப் பதிவு செய்யும் நடவடிக்கைக்குத் துணை போகவேண்டாம்: அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி
- சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இரு வருடங்களாகியும் நிதி ஒதுக்கீடு இல்லை அபிவிருத்தி சங்க தலைவர் குணரத்தினம் குணசிறி
- திருத்த வேலையின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்: பளை கோப்பாய் பகுதிகளில் சம்பவம்
- சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இரு வருடங்களாகியும் நிதி ஒதுக்கீடு இல்லை : அபிவிருத்தி சங்க தலைவர் குணரத்தினம் குணசிறி
- சூனியப் பிரதேசமாகவுள்ள பூநகரியை கட்சி வேறுபாடின்றி அபிவிருத்தி செய்ய வேண்டும் : பதவியேற்பு வைபவத்தில் தவிசாளர் சிறிஸ்கந்தராஜா
- மாதாந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஒழுங்குகள் பற்றி விளக்கம்
- ஊர்காவற்றுறை பிரதேச கலை, இலக்கிய போட்டி முடிவுகள்
- ரி. எம். கிருஷ்ணா குழுவினரின் கர்நாடக இசைக் கச்சேரி
- வைத்திய உறுப்பினராக நியமனம்
- கேட்டியளே சங்கதி
- பூங்காவை சிதைக்கும் முயற்சி
- போருக்கு பிந்திய சூழலில் தமிழர்கள் - டாக்டர்.சி. யமுனாநந்தா
- ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார்: பாரதிய ஜனதா குற்றச்சாட்டு
- உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி சந்திப்பு
- பழம் பெரும் நடிகர் கண்ணன் காலமானார்
- கறுப்பு பணத்தை அரசு மீட்குமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது - யோகா குரு பாபா ராம்தேவ்
- வேலைக்கு செல்வோருக்கு அடி, உதை'
- நெடுந்தீவில் வறுமை காரணமாக பாடசாலை செல்லும் மாணவர் தொகை குறைவு - கிராம அலுவலர்
- வாய்ப்பாட்டு மனனப் போட்டி இன்று
- மெலிதான உடலமைப்பு வேண்டுமா
- எலும்பு சூப்
- கல்விமான்கள் பலரை உருவாக்கிய கரம் பொன் சண்முகநாதா மகா வித்தியாலம் - துருத்தி]
- மாணவர் மலர்
- பாகிஸ்தான் உடனான உறவில் கடுமையான நிலைப்பாடு இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை
- எப். பி. ஐ. யிடமே குண்டுகளை கொள்வனவு செய்து பென்டகன் வெள்ளை மாளிகையை தகர்க்க அல் கொய்தா சதி
- ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி கொலை வழக்கில் ஒருவர் கைது
- திருமணத்தின் போது அபசகுணமாக காட்சியளித்த பிப்பா மிடில்டன்
- ஆதரவற்ற மூத்தோர்களுக்கு புகலிடம் அளிக்கும் சாந்தி நிலையம் - என்.இராசலிங்கம்
- மின் உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து: ஒரு கோடி ரூபாவுக்கு மேல் சேதம்; அனுராதபுரத்தில் சம்பவம்
- மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களின் முன்னாலுள்ள வடிகான்களை திருத்துமாறு வேண்டுகோள்
- மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கைக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
- சம்பூர் மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரும் தீர்மானம் பிரதேச சபை கூட்டத்தில் முன் வைப்பு
- சிரமதானப் பணிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு அழைப்பு
- வாகன விபத்தில் நால்வர் காயம் : தாளவெட்டுவானில் சம்பவம்
- உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன்
- சிங்களம் கற்போம்
- நற்சிந்தனை
- ஊடக சுதந்திரம் வெறும் காகிதப் பேச்சா - பாவலன்
- சினிமா
- சித்திரக்கலையில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக ஆளுமை விருத்தியுள்ளவர்களை உருவாக்க முடியும் - நேர் கண்டவர்: எஸ்.ரி. குமரன்
- அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (45) - பொன் பூலோகசிங்கம்
- அழிக்கப்பட்ட பனை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா - வேலணை நிருபர்
- தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
- பெண்களும் சட்டங்களும் (03)- சரோஜா சிவசந்திரன்
- மூலிகை மருந்துவம்: பூவரசு - ரி.உமா
- யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (9) - எஸ்.நதிபரன்
- HOME டிப்ஸ்
- யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி எமது வரலாற்றை திரும்பிப் பார்த்தோம்
- 2011 நிகழ்வின் பதிவுகள்
- இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
- ஊர்ப் புதினம் - சிவகாமி
- கவிதைகள்
- கவிதை - வே. வே. அகிலேஸ்வரன்
- விவேகா கவிதைகள்
- காதல்
- தற்கொலை
- மனிதத்தை வளர்ப்போம் - வயவையூரான்
- கவிதை மாதிரிகள் - முகிலன்
- குடி மகனே, பெருங்குடி மகனே நில் சிந்தி செயற்பாடு - செல்வரத்தினம் சௌந்தரராஜன்
- யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
- மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி
- யாழ் விளையாட்டு செய்திகள்
- உதைபந்தாட்ட லீக் போட்டியில் ஊரெழு றோயல் சம்பியன்
- திறமையும் நல்லொழுக்கமும் கொண்ட கழகங்களே யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைக்கப்படும் சங்கச் செயலாளர் நிசாந்தன்
- பெண் ஹொக்கி போட்டியில் உடுவில் மகளிர் அணி சம்பியன்
- பிறிமியர் லீக் போட்டிக்கு பாடுமீன், றோயல் தெரிவு
- சச்சினின் விருப்பும் ஐ.சி.சி.யின் மறுப்பும் - ப.சுகிர்தன்
- பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள்
- தமிழரின் பண்டைய கால சிற்பங்களும் பொருட்களும்