ஆளுமை:மகேஸ்வரி, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:59, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரி சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரி சுப்பிரமணியம்
பிறப்பு 1948.09.21
ஊர் கோப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரி சுப்பிரமணியம் (1948.09.21 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் வட இலங்கை சங்கீத சபையின் 6ஆம் தரப் பண்ணிசைப் பரீட்சையில் சித்தி அடைந்தவராவார். சங்கீத கலாவித்தகர். செம்புலக்கலைஞர் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 75-76