ஆளுமை:மகேஸ்வரி, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரி சுப்பிரமணியம்
பிறப்பு 1948.09.21
ஊர் கோப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரி, சுப்பிரமணியம் (1948.09.21 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த இசைக் கலைஞர், பயிற்றப்பட்ட ஆசிரியர். இவர் வட இலங்கை சங்கீத சபையின் 6 ஆம் தரப் பண்ணிசைப் பரீட்சையில் சித்தி அடைந்தவராவார். இவர் சங்கீத கலா வித்தகர். செம்புலக்கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 75-76