ஆளுமை:ஜெயராசா, சபாரட்ணம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:ஜெயராசா, சபா., ஆளுமை:ஜெயராசா, சபாரட்ணம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராசா
தந்தை சபாரட்ணம்
பிறப்பு 1953.02.09
ஊர் களுத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெயராசா, சபாரட்ணம் (1953.02.09 - ) களுத்துறையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சபாரட்ணம். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பிலும், பின் உயர் கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். 1973ஆம் ஆண்டில் வட மாகாண ஆசிரியர் சங்கம் நடத்திய பெண்கள் பிரிவு கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றதன் மூலம் இவர் எழுத்துத்துறையில் தடம் பதித்தார்.

இலங்கை வானொலியில் இடம்பெறும் இசையும் கதையும் நிகழ்வில் பலமுறை கலந்து கொண்டு சிறுகதை, கட்டுரை, போன்றனவற்றை இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளதோடு 60க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 344க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 76 பக்கங்கள் 180
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 47