ஆளுமை:சுப்பு ஐயர், கதிரேசையர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பு ஐயர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பு ஐயர், க.
தந்தை கதிரேசையர்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. சுப்பு ஐயர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கதிரேசையர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் தம்பையர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா.தம்பையாரிடத்தில் முறையே பயின்றார். இவரிடத்தில் ஆணல் சதாசிவம் பிள்ளையவர்கள் சமஸ்கிருதத்தையும், கந்தபுராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார் எனக் கூறப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 127