ஆதவன் 2000.06.18
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:35, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆதவன் 2000.06.18 | |
---|---|
நூலக எண் | 5814 |
வெளியீடு | யூன் - 18 2000 |
சுழற்சி | மாதம் இரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 2000.06.18 (1) (21.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சந்திரிக்கா, ரணில் இணக்கப்பாடு தீர்வொன்றைக் காணுமா?
- இந்தியாவின் நோக்கம் என்ன?
- சந்திரிக்கா, ரணில் முன்வைக்கும் தீர்வை பிரபாகரன் ஏற்பாரா?
- உரத்த சிந்தனை: புரட்சி காலத்து இலக்கியம் - லூசுன், தமிழில்: கோ. கேதாரநாதன், நன்றி: சமர்
- குமார் படுகொலை சூத்திரதாரியை அடையாளம் காட்ட மறுப்பது ஏன்?
- இந்தியப் பிரதமருக்கு அவசர வேண்டுகோள்
- சொய்சாபுர பகுதியில் தொடரும் பீதி
- வரதரின் புதுக்கட்சி
- வெற்றியளித்த மாணவர் பகிஸ்கரிப்பு
- உள்நாட்டு செய்தி தணிக்கையை நீக்கு
- விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - சாணக்கியன்
- ஆதவனின் ஜனனம் - ஆசிரியர்
- மூன்றாம் தரப்பு தலையீடு அவசியமா - விக்டர் ஐவன்
- 56ம் ஆண்டிற்கு பின்பே இனப்பிரச்சினை கூர்மையடைந்தது - நேர்காணல்: சுனில் ஜயசேகர ராஜபுத்திரன்
- ஒரு தமிழ் ஆசிரியரின் பயோடேற்ரா
- திம்புக் கோட்பாட்டிற்கு அமையவே தீர்வு இருக்க வேண்டும் - நேர்காணல்: சிவஞானம்
- மொழியைக் கற்றுத்தருதே மொழிப்பாட நூலின் முக்கிய குறிக்கோளாகும் - வே.சண்முகராஜா
- துகிலுரிந்த துச்சாதணன் யார்? - திம்பிரியாகம பண்டார
- மலையக அரசியல் எங்கே போகிறது? - ரெங்கசாமி
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -1: பலகட்டங்களை தாண்டி வளரும் தமிழ்த் தேசிய அரசியல் - ஆதிசங்கர
- புதுக் கவிதையாளன் மரபை உடைக்கவில்லை புதிய மரபை உருவாக்குபவனாகவே இருக்கின்றான் - மேமன்கவி - நேர்காணல்: எஸ்.ருக்சாந்தி, சந்திப்பு: மஞ்சுல வெடிவர்தன, தமிழில்: சர்வசித்தன்
- காதல் உயர்வானது இதனை கலைவடிவத்துள் ஈர்த்துக் கொள்வது தவருதல்ல - சுகத பால த சில்வா
- நூல் விமர்சனம்: மூன்றாவது மனிதன் - அன்னக்கிளி
- கனவாகிப் போன நிஜங்கள் - S.சுதாகரி
- வடக்கு கிழக்கு இன்றைய நோக்கு - பரமேஸ்வரி
- குடா நாட்டில் தொடரும் போரும் இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையும் - செந்தணல்
- பிஜி சொலமன் தீவுகள்....: பசுபிக் பிராந்தியத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ள இரண்டுப் புரட்சிகள் - ஞானரதன்
- இடைக்கால நிர்வாக சபை
- மதகுகள் தகர்ப்பு
- நல்லுறவு எப்போது வளரும் - R.B.திசாநாயக்கா
- தோட்டத் தொழிலாளர் பிரார்த்தனை இயக்கத்தின் போராட்டம் பயனளிக்குமா?
- தீர்வுத் திட்ட யோசனை விடுதலைப் புலிகளுக்கு கையளிக்க மறுப்பு
- மர்மப் பொருள் வெடித்து இருவர் பலி
- மானிப்பாயில் மோதல்
- பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை
- துப்பாக்கிச் சூட்டுக்கு பலி
- கவித்தடாகம்
- ஓ கவிஞனே! - கறுவாக்கேணி முத்துமாதவன்
- யாருடைய வீடு? - நன்றி இன்னுமொரு காலடி
- வாழ்க்கையைத் தேடி - பளீல்
- மறுதலிப்பு - FRANKFURTU றஞ்சினி
- பொல்லைக் கொடுத்து அடிவாங்காதையுங்கோ - விகடகவி
- இருளும் ஒளியும் - சரோஜா
- ஆதவனின் சினிமா: பிரித்தானிய திரைப்பட விழாவுக்கு முகவுரை - விமலநாத் வீரரத்ன