ஆதவன் 2000.06.18

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.06.18
5814.JPG
நூலக எண் 5814
வெளியீடு யூன் - 18 2000
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • சந்திரிக்கா, ரணில் இணக்கப்பாடு தீர்வொன்றைக் காணுமா?
  • இந்தியாவின் நோக்கம் என்ன?
  • சந்திரிக்கா, ரணில் முன்வைக்கும் தீர்வை பிரபாகரன் ஏற்பாரா?
  • உரத்த சிந்தனை: புரட்சி காலத்து இலக்கியம் - லூசுன், தமிழில்: கோ. கேதாரநாதன், நன்றி: சமர்
  • குமார் படுகொலை சூத்திரதாரியை அடையாளம் காட்ட மறுப்பது ஏன்?
  • இந்தியப் பிரதமருக்கு அவசர வேண்டுகோள்
  • சொய்சாபுர பகுதியில் தொடரும் பீதி
  • வரதரின் புதுக்கட்சி
  • வெற்றியளித்த மாணவர் பகிஸ்கரிப்பு
  • உள்நாட்டு செய்தி தணிக்கையை நீக்கு
  • விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - சாணக்கியன்
  • ஆதவனின் ஜனனம் - ஆசிரியர்
  • மூன்றாம் தரப்பு தலையீடு அவசியமா - விக்டர் ஐவன்
  • 56ம் ஆண்டிற்கு பின்பே இனப்பிரச்சினை கூர்மையடைந்தது - நேர்காணல்: சுனில் ஜயசேகர ராஜபுத்திரன்
  • ஒரு தமிழ் ஆசிரியரின் பயோடேற்ரா
  • திம்புக் கோட்பாட்டிற்கு அமையவே தீர்வு இருக்க வேண்டும் - நேர்காணல்: சிவஞானம்
  • மொழியைக் கற்றுத்தருதே மொழிப்பாட நூலின் முக்கிய குறிக்கோளாகும் - வே.சண்முகராஜா
  • துகிலுரிந்த துச்சாதணன் யார்? - திம்பிரியாகம பண்டார
  • மலையக அரசியல் எங்கே போகிறது? - ரெங்கசாமி
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -1: பலகட்டங்களை தாண்டி வளரும் தமிழ்த் தேசிய அரசியல் - ஆதிசங்கர
  • புதுக் கவிதையாளன் மரபை உடைக்கவில்லை புதிய மரபை உருவாக்குபவனாகவே இருக்கின்றான் - மேமன்கவி - நேர்காணல்: எஸ்.ருக்சாந்தி, சந்திப்பு: மஞ்சுல வெடிவர்தன, தமிழில்: சர்வசித்தன்
  • காதல் உயர்வானது இதனை கலைவடிவத்துள் ஈர்த்துக் கொள்வது தவருதல்ல - சுகத பால த சில்வா
  • நூல் விமர்சனம்: மூன்றாவது மனிதன் - அன்னக்கிளி
  • கனவாகிப் போன நிஜங்கள் - S.சுதாகரி
  • வடக்கு கிழக்கு இன்றைய நோக்கு - பரமேஸ்வரி
  • குடா நாட்டில் தொடரும் போரும் இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையும் - செந்தணல்
  • பிஜி சொலமன் தீவுகள்....: பசுபிக் பிராந்தியத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ள இரண்டுப் புரட்சிகள் - ஞானரதன்
  • இடைக்கால நிர்வாக சபை
  • மதகுகள் தகர்ப்பு
  • நல்லுறவு எப்போது வளரும் - R.B.திசாநாயக்கா
  • தோட்டத் தொழிலாளர் பிரார்த்தனை இயக்கத்தின் போராட்டம் பயனளிக்குமா?
  • தீர்வுத் திட்ட யோசனை விடுதலைப் புலிகளுக்கு கையளிக்க மறுப்பு
  • மர்மப் பொருள் வெடித்து இருவர் பலி
  • மானிப்பாயில் மோதல்
  • பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை
  • துப்பாக்கிச் சூட்டுக்கு பலி
  • கவித்தடாகம்
    • ஓ கவிஞனே! - கறுவாக்கேணி முத்துமாதவன்
    • யாருடைய வீடு? - நன்றி இன்னுமொரு காலடி
    • வாழ்க்கையைத் தேடி - பளீல்
    • மறுதலிப்பு - FRANKFURTU றஞ்சினி
  • பொல்லைக் கொடுத்து அடிவாங்காதையுங்கோ - விகடகவி
  • இருளும் ஒளியும் - சரோஜா
  • ஆதவனின் சினிமா: பிரித்தானிய திரைப்பட விழாவுக்கு முகவுரை - விமலநாத் வீரரத்ன
"https://noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.06.18&oldid=240926" இருந்து மீள்விக்கப்பட்டது