ஆளுமை:மணிவாசகன், தோனிஸ் அப்பு (மணிக்கவிராயர்)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மணிவாசகன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மணிவாசகன், தோ. (மணிக்கவிராயர்) |
தந்தை | தோனிஸ் அப்பு |
தாய் | அழகம்மா |
பிறப்பு | |
ஊர் | கல்முனை, அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மணிக்கவிராயர் எனும் புனைபெயர் கொண்ட தோ. மணிவாசகன் அம்பாறை, கல்முனையில் தோனிஸ் அப்பு, அழகம்மா தம்பதியரின் மகனாக பிறந்தார்.
எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர து ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, கலைச்செல்வி, தினகரன், தினபதி, தேசம், தாய்நாடு முதலான் பல ஏடுகளில் வெளிவந்துள்ளது. இலக்கிய அமைப்புக்களிலும், சமூக அமைப்புக்களிலும் இணைந்து பணி செய்துள்ளார். அறுவடை எனும் இலக்கியப் படைப்பு இவரால் வெளியிடப்பட்டதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 142