ஆளுமை:மணிவாசகன், தோனிஸ் அப்பு (மணிக்கவிராயர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மணிவாசகன்
தந்தை தோனிஸ் அப்பு
தாய் அழகம்மா
பிறப்பு
ஊர் அம்பாறை, கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மணிவாசகன், தோனிஸ் அப்பு அம்பாறை, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தோனிஸ் அப்பு; தாய் அழகம்மா. இவர் மணிக்கவிராயர் என்னும் புனைபெயர் கொண்டவர்.

இவர் எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, கலைச்செல்வி, தினகரன், தினபதி, தேசம், தாய்நாடு முதலான பல ஏடுகளில் வெளிவந்துள்ளது. இவர் இலக்கிய அமைப்புக்களிலும் சமூக அமைப்புக்களிலும் இணைந்து பணி செய்துள்ளார். இவரால் அறுவடை என்னும் இலக்கியப் படைப்பு வெளியிடப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 142