சரிநிகர் 1993.09.16 (30)

நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:41, 20 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1993.09.16 (30)
5476.JPG
நூலக எண் 5476
வெளியீடு செப்டம்பர் 16-30 1993
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க


உள்ளடக்கம்

  • வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே! யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் துரைராஜா
  • சந்திரசேகரன்: உறுப்பினர் பதவியை திட்டமிட்டுப் பறித்தனரோ? - இரா. திருச்செந்தூரன்
  • இந்துமதவெறியும் ரவிவர்மாவும் - ந. செவ்விந்தியன்
  • பெண்ணடிமை; ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல - பாஞ்சாலி
  • அரபாத் அமைதிப் பொறிக்குள் அகப்பட்டாரா?
  • யாழ்ப்பாணம் இன்று -8: இதுவோ கடுங்கோடை - அருணா பரமேஸ்வரன்
  • நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
  • இஸ்லாம்:- மேற்கின் கண்ணோட்டங்கள் - சந்த்ரா முஸாபர், தமிழில்: காதிப்
  • இலங்கை டியாகோகார்சியாவாகிறதா? - என். எஸ். குமரன்
  • மறையாத மறுபாதி: புகலிடங்களில் பெண்நிலைவாத எழுச்சி - மல்லிகா சிவகடாட்சரம்
  • ஒரு சிட்டுக்குருவி அல்லது அணிற்குஞ்சு - அ. ரவி
  • கவிதைகள்
    • மாடு சப்பிய சூரியன் - சோலைக்கிளி
    • மரியம் ராத்தாவுக்கு நடந்த கதை - வாழைமதி
    • நடைப் பிணங்கள் - ஓட்டமாவடி அறபாத்ஸஹ்வி
    • "கொலரா" - நாஸிக்அல்-மலாய்கா (அரபு மூலம்), ஆங்கிலம் வழியாக தமிழில்: எம். கே. எம். ஷகீப்
    • மறந்திடுதல் - விஜயேந்திரன் (இளவாலை)
  • மணிவாசகம் - சீ. சாத்தனார்
  • வாசகர் சொல்லடி
  • பேச்சும் மூச்சும் - இ. சங்கரன்
  • மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து... இராணுவ மயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாகம்
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1993.09.16_(30)&oldid=159283" இருந்து மீள்விக்கப்பட்டது