பகுப்பு:நாழிகை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:24, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'நாளிகை' இதழானது புலம்பெயர் தமிழர்களால் இங்கிலாந்திலிருந்து வெளியிடப்படுகின்ற மாதாந்த செய்தி இதழாகும். இதழின் வெளியீடு 1993ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் எஸ்.மகாலிங்கசிவம் (மாலி).

புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் எழுத்துலகப் பயணத்தில் தனித்துவமான ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. சர்வதேச அரசியல், கலை, பண்பாடு, பொருண்மியம் என பல்துறைசார்ந்தும் செய்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு: Pannews Limited, 123 Twyford Road, Harrow Midddx HA2 OSJ, UK. T.P: 00442084225699 Email: editor@nazhikai.com www.nazhikai.com

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாழிகை&oldid=159111" இருந்து மீள்விக்கப்பட்டது