நாழிகை 2009.02
நூலகம் இல் இருந்து
நாழிகை 2009.02 | |
---|---|
நூலக எண் | 7543 |
வெளியீடு | 2009.02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மகாலிங்கசிவம், எஸ். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 51 |
வாசிக்க
- நாழிகை 2009.02 (11.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நாழிகை 2009.02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அமெரிக்காவும் இலங்கையும்
- சில வரிகளில் உலகம்
- இங்கிலாந்து: 800 ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
- இந்தியா: மறையும் பாரம்பரியம்
- ஈராக்: பிரிட்டிஷ் படை வாபஸ்
- இங்கிலாந்து: துணை சபாநாயகராக இந்தியர்
- தென் ஆபிரிக்கா - சிம்பாப்பே மீதான துரோகம்
- சீனா : பால்மா ஊழலில் மரண தண்டனை
- கிளி: இரும்பு அதிபர் லன்சானா மறைவு
- சிம்பாவே: பேச்சுக்கள் தோல்வி
- இங்கிலாந்து: கார் குண்டு வெடிப்பில் மருத்துவருக்கு சிறைத் தண்டனை
- யப்பான்: 71 ஆண்டுகளின் பின்னர் வருமனத்தில் இழப்பு
- சென்னையிலிருந்து பாமரன் எழுதுவது - மும்பாய்: சில கேள்விகள்; ஒரு கவலை
- ஆம்; முடியும்
- ஒபாமா குடும்பம்
- கிளிநொச்சி வீழ்ச்சி புலிகள் 'கெரில்லா' யுத்தமுறைக்கு செல்வர்?
- நெருக்கடிகளுள் ஒரு நாடு - தனஞ்ஜெயன்
- புத்தாண்டில் மலர்ந்த புதிய நம்பிக்கை - சாரங்கன்
- 2008இல் உலகம்: இந்திய துணைக் கண்டத்தில் துயரில் தொடங்கி கொதிப்பில் முடிவுற்றது - மாலி
- அமெரிக்காவில் மையங்கொண்டு உலகை உலுக்கும் நிதிச் சூறாவளி - டி.ஐ.ரவீந்திரன்
- அச்சுறுத்தும் மத்திய கிழக்கு வருமானம் - பைசல் சமத்
- சென்னையில் இசை விழா அன்றும் இன்றும்: பைரவியில் கேட்டுப் பழகிப்போனதால் சாவேரியில் ரசிக்க முடியவில்லை - பிங்காட்சன்
- தட்டாட்டம்
- 'ரெஸ்ட்' ஆட்டத்தில் அழிபடும் எல்லைக்கோடு - அரவிந்தன்
- சினிமா விமர்சனம்