ஆளுமை:கைலைநாதன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:24, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலைநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலைநாதன், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை கைலைநாதன் பொன்னாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல வர்த்தகர் வேலுப்பிள்ளையின் மூத்த மகனாவார். இவரது தாயார் பாலாவோடையைச் சேர்ந்தவர். கைலைநாதன் 1970ம் ஆண்டில் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி செய்தி தயாரிப்பாளராக பணிபுரிந்து 1981ம் ஆண்டளவில் ஜேர்மனிக்கு சென்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351