ஆளுமை:கைலைநாதன், வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | கைலைநாதன் |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலைநாதன், வேலுப்பிள்ளை பொன்னாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவரது தாயார் பாலாவோடையைச் சேர்ந்தவர். கைலைநாதன் 1970 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி செய்தித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து 1981 ஆம் ஆண்டளவில் ஜேர்மனிக்குச் சென்றார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 351