ஆளுமை:சம்பந்தன், ஐ. தி.
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சம்பந்தன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சம்பந்தன், ஐ. தி. |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஐ. தி. சம்பந்தன் காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அரச உத்தியோகத்தரான இவர் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆவலில் ' கலைச்செல்வி' எனும் மாத வெளியீட்டில் பணி புரிந்தவர்.
இடப்பெயர்வு காரணமாக லண்டனில் வசித்து வந்த நிலையில், அங்கு புதிய காரை ஒளி, சுடரொளி, லண்டன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 346-347