ஆளுமை:சம்பந்தன், ஐ. தி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சம்பந்தன்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சம்பந்தன், தி காரைநகர், பாலாவோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச உத்தியோகத்தர். இவர் எழுத்தாளராக வர வேண்டுமென்ற ஆவலில் ' கலைச்செல்வி' என்னும் மாத வெளியீட்டில் பணி புரிந்தவர். இடப்பெயர்வு காரணமாக லண்டனில் வசித்து வந்த நிலையில் அங்கு புதிய காரை ஒளி, சுடரொளி, லண்டன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 346-347
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சம்பந்தன்,_ஐ._தி.&oldid=285803" இருந்து மீள்விக்கப்பட்டது