பகுப்பு:சக்கரம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:13, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'சக்கரம்' இதழானது ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய பெரியாழ்வார் ஆச்சிரமத்தினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 2011ஆம் ஆண்டு காலாண்டு இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2012இல் இருந்து ஆண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் திரு. வை. நவநாதன் ஆவார்.

ஆன்மீகத்தினூடாக ஓர் எழுத்துலகை உருவாக்குதலை நோக்காக கொண்டு இவ் வெளியீடு அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் வைணவ கட்டுரைகள், ஆன்மீக விளக்கங்கள், சமூகவியல் கட்டுரைகள், இலக்கிய இரசனைகள், கவிதைகள், பகவத் கீதை பற்றிய விளக்கத்தொடர், நற்சிந்தனைகள், என்பவற்றுடன் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பற்றிய தகவல்களையும் தாங்கி கலை இலக்கிய ஆன்மீக சிந்திப்பு ஏடாக வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- பெரியாழ்வார் ஆச்சிரமம், ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில், வல்லிபுரம், வடமராட்சி, யாழ்ப்பாணம். T.P:-0094-77-3463358 E-mail:-chakkarameditor@gmail.com

"சக்கரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சக்கரம்&oldid=158317" இருந்து மீள்விக்கப்பட்டது