சக்கரம் 2012.08 (4) (ஆண்டுச் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சக்கரம் 2012.08 (4) (ஆண்டுச் சிறப்பிதழ்)
28188.JPG
நூலக எண் 28188
வெளியீடு 2012.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் நவதரன், வை.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 44

வாசிக்க

உள்ளடக்கம்

  • சுழற்சியில்…
  • சக்கரம்: கலை இலக்கிய ஆன்மீக சிந்திப்பு ஏடு – வை.நவதரன்
  • தொண்டை நாடு – பிரம்மஶ்ரீ ச.க.சுதர்சனக் குருக்கள்
  • நீதியின் வெற்றி – இராமநாதன் சாந்தன்
  • கவிதை: மானுடன் – வி.எழிலரசி தம்பசிட்டி
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாட்டாரிலக்கியப் பதிப்புகள் – அம்மன்கிளி முருகதாஸ்
  • கவிதை: வர்ண இரதமேறி மாயவன் வரும் வேளை….. – குறிஞ்சிக்கவி செ.ரவிசாந்
  • பரிபாடலில் விஷ்ணு வழிபாட்டுத் தேடல் – அச்சுதன்
  • கவிதைகள்
    • அவதார புருஷா – த.ஐங்கரதீபன்
    • இராமா மீளட்டும் உன் காலம் – ஜெ.கந்தவேள்
  • இதண்டி வரும் இதண்டு: இதண்டு பற்றிய ஒரு மொழியில் நோக்கு – மார்க்கண்டன் ரூபவதனன்
  • கற்பனைத் திறனை வளர்க்க வல்லது இறை சக்தி – பு.கதிரித்தம்பி
  • இளமையும் சமயமும் – நந்தகுமரன் செல்வஅம்பிகை
  • கவிதை: நெஞ்சக்குமறல் – தாரகா சிவசிதம்பரம்
  • தமிழ்த் திரைப்படங்களின் இன்றைய நிலை – ஜெனார்த்தனி ஜெகதீஸ்வரன்
  • விண்வெளி ஆய்வின் ரகசியங்கள் – க.கஜீபன்
  • இலக்கிய இன்பம் – எஸ்.நதிபரன்
  • இலங்கைத் திரையுலகின் ஒரு பார்வை… – து.தமிழ்ச்செல்வன்
  • வைண பக்தி இலக்கிய வரலாற்றில் பெரியாழ்வார் பெருமை – புலோலியூர் வேல் நந்தகுமார்
  • ஏகாதசி விரதத்தின் மகிமை – ச.பரஞ்சோதி
  • ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் பெரியாழ்வார் ஆச்சிரமத்தின் சேவைகளும் பணிகளும்
  • Net Work Of Computer – ஜெ.கீர்த்தனா
  • ஆழ்வார் பாடல்கள் புலப்படுத்தும் அவதாரம் பற்றிய சிந்தனைகள் – சி.நிரூசன்