ஆளுமை:மதியாபரணம், கா.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:39, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மதியாபரணம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதியாபரணம், கா.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா.மதியபரணம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் புங்குடுதீவு கிராமத்துக்கு செய்த அரும் பணிகள் காரணமாக இவருக்கு கிராமசபைத் தலைவர் பதவி கிடைத்தது. பின்னர் இவரது உண்மையான சேவைக்காக ஆரம்ப காலத்திலேயே இவருக்கு ஜே.பி.பதவியும் வழங்கப்பட்டது. அத்துடன் இவர் கொழும்பு நகரில் பொரளையில் வர்த்தகமும் செய்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 210-211
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மதியாபரணம்,_கா.&oldid=157513" இருந்து மீள்விக்கப்பட்டது