ஆளுமை:மதியாபரணம், கா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதியாபரணம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதியாபரணம், கா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவர் புங்குடுதீவில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்தார். இவர் புங்குடுதீவுக் கிராமத்துக்குச் செய்த அரும்பணிகள் காரணமாக 10 ஆம் வட்டாரக் கிராமசபைத் தலைவராக ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இவர் சமாதான நீதவானாகவும் (ஜே.பி) கொழும்பு நகரில் பொரளையில் பிரபல வர்த்தகராகவும் விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 210-211
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மதியாபரணம்,_கா.&oldid=196417" இருந்து மீள்விக்கப்பட்டது