பகுப்பு:கலைக்கேசரி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 24 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'கலைக்கேசரி' இதழானது Express Newspapers(cye) (pvt)Ltd நிறுவனத்தின் வெளியீடாக இலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் வெளிவருகின்றது. 2010ஆம் ஆண்டு தை மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதழின் ஆசிரியர் அன்னலட்சுமி இராஜதுரை.

உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் தொன்மை வரலாறு வழிபாடு என்பவற்றுடன் சுற்றுலாத்துறை சார் கட்டுரைகளையும் தொடர்புடைய புகைப்படங்களையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- Express Newspapers(cye)(pvt)Ltd, 185,Grandpass Road, Colombo 14,Srilanka. T.P:-0094-11-7209830 www.kalaikesari.com

"கலைக்கேசரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 67 பக்கங்களில் பின்வரும் 67 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைக்கேசரி&oldid=157051" இருந்து மீள்விக்கப்பட்டது