கலைக்கேசரி 2013.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2013.02
13527.JPG
நூலக எண் 13527
வெளியீடு பெப்ரவரி 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் அன்னலட்சுமி, இராஜதுரை.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்
    • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்?
  • “தவத்துப் பிள்ளை மகத்தில் பிறக்கும்” மாசி மகத்தின் மகிமைகள் – மாலதி அமலகுமார்
  • யாழ்ப்பாணப் பண்பாடு
    • மறந்தவையும் மறைந்தவையும் – பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
  • இலங்கையில் ஆரம்பகால வர்த்தகம் – சாந்தினி அருளானந்தம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மாந்தையில் கண்டெடுத்த தொல்பொருள் சின்னங்கள்
  • வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி - உமா பிரகாஷ்
  • பெருந்தோட்டத்துறையில் கல்வி மீதான கவனக்குவிப்பை ஏற்படுத்தியவர் ஞானமுத்து – பேராசிரியர் சபா. ஜெயராசா
  • பனை தரும் போசாக்குணவுகள் – டாக்டர் திருமதி விவியன் சத்தியசீலன்
  • இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயத்தவரின் புனிதத் தலமாக திகழும் உமய்யா மசூதி - பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
  • தெய்வ ஊர்திகள் – கலாபூஷணம், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
    • பெரிய திருவடி என்னும் கருட வாகனம்
  • 3000 ஆண்டுகளுக்கு முந்திய கொலை துப்புத்துலக்க உதவும் மம்மி
  • நாடகங்களின் நதி மூலம் பொம்மலாட்டம் – திருமதி கி. ஷர்மிளா ரஞ்சித்குமார்
  • தடைகள் பல தாண்டி மிளிர்ந்த தாகூரின் கீதாஞ்சலி – இராசி ஜெயபதி
  • தஞ்சையில் பல போர்க்களங்கள் கண்ட வீர வாள்கள்
  • திரைப்பட இசைத்துறையில் ஒரு நட்சத்திரம் பத்மஶ்ரீ கண்டசாலா
  • வீதிகளில் தனித்துவம் பெற்ற ஹானா நெடும்வீதி – கங்கா
  • இரத்தோட்டை ஶ்ரீ இராமச்சந்திரன் கோவில் – மிருணாளினி
  • காலனித்துவ இலங்கையில் ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்கள் – சுபாஷினி பத்மநாதன்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2013.02&oldid=462917" இருந்து மீள்விக்கப்பட்டது