ஆளுமை:மருதலிங்கம், மு.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மருதலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மருதலிங்கம், மு. |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மு.மருதலிங்கம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் ஆவார். இவர் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், யாழ் ஸ்ரான்லி கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்தோடு முன்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும், தற்பொழுது ஆசிரியர் கல்லூரியிலும் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 151