ஆளுமை:மருதலிங்கம், மு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மருதலிங்கம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மருதலிங்கம், மு. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியர், சமூக சேவையாளன். இவர் உருத்திரபுரம் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் ஆசிரியர் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 151
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மருதலிங்கம்,_மு.&oldid=190513" இருந்து மீள்விக்கப்பட்டது