ஆளுமை:தியாகராசபிள்ளை, சோமசுந்தரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 14 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தியாகராசப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தியாகராசப்பிள்ளை சோமசுந்தரம் |
தந்தை | சோமசுந்தரம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தியாகராசபிள்ளை சோமசுந்தரம் ஓர் புலவராவார். இவர் இளமைக் காலத்திலேயே பல நவயுகப் பாடல்களை யாத்தார். ஈழகேசரி, கலைமகள், சிவாஜி ஆகிய சஞ்சிகைகள் இவரது பல பாடல்களை தாங்கி வெளிவந்துள்ளன. ஆசிரியராகவும், கிராமதிகாரியாகவும் கடமையாற்றிய இவர் தமிழ் வடமொழி அறிவு நிரம்பப்பெற்ற ஒரு பண்டிதர் ஆவார். சுந்தரர் பிள்ளைத்தமிழ் எனும் நூலை வெளியிட்டார். மற்றும் இவரது படைப்பான சோலைக்குயில் என்ற கவிதை நூல் பலரது பாராட்டையும் பெற்றது என்பதும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 14-15