மல்லிகை 2012.02 (393)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 2 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2012.02 (393) | |
---|---|
நூலக எண் | 10130 |
வெளியீடு | பெப்ரவரி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2012.02 (23.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதியதோர் இலக்கிய அணி, புரிந்துணர்வுடன் திரளுகின்றது
- 50வது ஆண்டை நோக்கி 47வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா!
- அட்டைப்படம் : இதழியல் பெறுமானங்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு போராளி - வீ. தனபாலசிங்கம்
- புதுப் பாதணிகளும் வெட்டுப் புண்களும் - ச. முருகானந்தன்
- இரசனைக் குறிப்பு: முற்போக்குச் சிந்தனையாளர் லெனின் மதிவானன் நூல்: பேராசிரியர் க. கைலாசபதி சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல் - மா. பாலசிங்கம்
- வெள்ளிப் பாதை - மூலம்: கலாநிதி அபுல் எயிட் தாவூத் (அல்ஜீரியா), தமிழில்: இப்னு அஸூமத்
- இரு பெரும் கலைஞர்கள் சிவாஜிகணேசன் செளந்தரராஜன் பற்றிய ஒரு நோக்கு - துரை. மனோகரன்
- வீதி நாடகம் - பெனி. யே. ச.
- ஒரு நினைவுக் குறிப்பு : காலஞ்சென்ற கலாபூசணம் கோவை அன்ஸார் - என். நஜ்முல் ஹூசைன்
- தொலைபேசி உரையாடல் - சோ. பத்மநாதன்
- வீரகேசரி யாழ். நிருபர் செல்லத்துரை - டொமினிக் ஜீவா
- மந்திரி இட்ட... தீ! - மு. சிவலிங்கம்
- உடையக் காத்திருத்தல் : கவிதைகள் பற்றிய ஒரு பகிர்வு - எல். வஸீம் அக்ரம
- கத்தி சொல்ல வேண்டிய ஒரு கவிதை! - மேமன்கவி
- காலத்தால் அழிக்க முடியாத ஒரு காலை பொழுது - கே. பொன்னுத்துரை
- நான்.. - எஸ். மதி
- அந்தச் சுறுவனே குற்வாளி! - மூலம்: நாசிர் ஜெஹாங்கீர், தமிழ்: கெகிறாவ ஸூலைஹா
- 47வது மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவின் சில காட்சிகள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா