ஆளுமை:குகதாசன், பொ.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குகதாசன், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | குகதாசன், பொ. |
| தந்தை | பொன்னம்பலம் |
| தாய் | இராசம்மா |
| பிறப்பு | 1957.12.09 |
| இறப்பு | 2015.04.27 |
| ஊர் | பூநகரி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
குகதாசன், பொ. (பி. 1957, டிசம்பர் 19) ஓர் எழுத்தாளராவார். பூநகரியைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகள் எழுத்துத்துறையிலும், ஊடகவியலாளராகவும் கனடாத் தொலைக்காட்சி வானொலி பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுகளை பூநகரான் என்ற புனை பெயருடன் வெளி யிட்டுவந்தார். மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல மிக ஆழமான கருத்துக்களையும் அனைவரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் அமையும். இவரது எழுத்துக்கள் ஒரு கைதேர்ந்த இலக்கியவாதியின் வசன நடைக்கு ஒப்பானது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 518