ஆளுமை:குகதாசன், பொ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகதாசன்
தந்தை பொன்னம்பலம்
தாய் இராசம்மா
பிறப்பு 1957.12.09
இறப்பு 2015.04.27
ஊர் பூநகரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகதாசன், பொன்னம்பலம் (1957.12.09 - 2015.04.27) பூநகரியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் இராசம்மா. பூநகரான் புனைபெயரைக் கொண்ட இவர், கனடா உதயன் பத்திரிகையில் தனது அரசியல் ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 518

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குகதாசன்,_பொ.&oldid=453076" இருந்து மீள்விக்கப்பட்டது