ஆளுமை:வரதராசன், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராசன், தி. ச.
தந்தை சண்முகம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1924.07.01
இறப்பு 2006.12.21
ஊர் பொன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராசன் (பி. 1924, ஜுலை 01 - இ.2006.12.21) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்தவர். சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 01-25, 59-60
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 410

வெளி இணைப்புக்கள்