ஆளுமை:குலசீலநாதன், எம் ஏ.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 9 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குலசீலநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | குலசீலநாதன், M. A. |
பிறப்பு | |
இறப்பு | 2004.06.20 |
ஊர் | அராலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எம் ஏ. குலசீலநாதன் (இறப்பு: மே 20, 2004) ஈழத்தின் மூத்த கருநாடக இசைக் கலைஞர். வானொலிக் கலைஞர். சங்கீத பூஷணம். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழத்து மெல்லிசை என்னும் ஒரு இசை வடிவத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் இவருக்கும் பெரும் பங்கு உண்டு.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 173-175