ஆளுமை:குலசீலநாதன், எம் ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குலசீலநாதன்
பிறப்பு
இறப்பு 2004.06.20
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலசீலநாதன், எம் ஏ. ( - 2004. 06.20) அராலியைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர், வானொலிக் கலைஞர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழத்து மெல்லிசை என்னும் இசை வடிவத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பங்காற்றியவர். இவர் சங்கீத பூஷணம் பட்டத்தைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 173-175

வெளி இணைப்புக்கள்

விக்கிபீடியா