மல்லிகை 2007.07 (338)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:28, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
மல்லிகை 2007.07 (338) | |
---|---|
நூலக எண் | 2865 |
வெளியீடு | ஆடி 2007 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2007.07 (3.89 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தினசரி வாழ்வே திக்கித் திணற வைக்கின்றது
- பண்டிதத் தமிழைப் படைப்பிலக்கியத்தில் புகுத்திய முதல்வர் சு.வே. - ஜோசப்
- அட்டைப்படம்: திட்டமிடல், கடின உழைப்பு, விடாமுயற்சி = இரத்தினவேலான் - எம்.கே.முருகானந்தன்
- அன்னை என்றொரு தெய்வம் - ச.முருகானந்தன்
- பதட்டமும் சினிமாவும் - செ.கணேசலிங்கன்
- பூச்சியம் பூச்சியமல்ல 20 - தெணியான்
- கவனிக்கப்படாத, கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து விமர்சகர் எம்.எம்.எம்.மஃரூப் - செ.யோகராசா
- ஞாபகம் - பரன்
- கவிதை: போர் 2 - எல்.வஸீம் அக்ரம்
- வாழ்வின் செம்மைகளையும் சீரழிவுகளையும் பேசும் கதைகள் - மா.பாலசிங்கம்
- ஷம்ஸ் எனும் ஆளுமையும், அவதானிப்புக்களும் - பர்வீன்
- கவிதை: சிறகு - மேமன்கவி
- Google தேடு - என்.சொக்கன்
- பேனாவால் பேசுகிறேன் 04 - பர்வீன்
- கடிதங்கள்
- மல்லிகை ஜீவாவின் 80வது அகவை பாராட்டு விழாத் தொகுப்பு - செல்லக்கண்ணு
- தூண்டில் - டொமினிக் ஜீவா