மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:02, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "B) ]{{P}}" to "B)] {{P}}")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003
9548.JPG
நூலக எண் 9548
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சபை
பதிப்பு 2003
பக்கங்கள் 298

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்புரையும் அறிமுகவுரையும் - வெ. தவராஜா
  • வெட்டுமுகம்
    • நண்பர் மௌனகுரு ஓர் அற்புத புருஷர் மனப்பதிவுகளினுடு வாழ்க்கைக் குறிப்பு - காசுபதி நடராசா
    • கல்வியும் தொழிலும்
    • வெளியீடுகளும் தயாரிப்புகளும்
    • நூல் விபரப்பட்டியல்
  • அகம் கலந்து
    • கலை வாழ்வில் நிலைத்து நிற்கும் மனிதர் - திரு.இ.மோனகுருசாமி
    • மௌனகுரு - ஒரு தனித்துவமான பேராசிரியர் - பேராசிரியர் மா. செ. மூக்கையா
    • பேராசிரியர் சி.மௌனகுருவின் இளமைக் கல்லூரி வாழ்க்கையும் நாட்டப் பண்புகளும் - ஆ.கந்தரலிங்கம்
    • விதியையும் வெல்ல வல்ல முயற்சியாளன் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
    • மௌனகுருவுக்கு மணி விழாவா - கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்
    • பேராசிரியர் சி.மௌனகுருவின் கலைப் பணி அது ஒரு தேசப்பணி - திரு.கந்தையா ஸ்ரீகணேசன்
    • மறைவாக நமக்குள்ளே - திரு.சே.சீவரெத்தினம்
    • பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களது நாடகப் படைப்பாக்கம் ஒரு அனுபவப்பிரிவு - திரு.சு.சிவரெத்தினம்
    • ஆட்டத்தை நடிப்பாக்கிய கலைஞர் - திரு.சோ.தேவராசா
    • விட்டுக் கொடாத சமரசவாதி - திரு.பால. சுகுமார்
    • மௌனகுரு சில மனப்பதிவுகள் - அன்புமணி
    • இவன் ஒரு சூரியன் - தி. வ.கனகசிங்கம்
  • புலமை சார்ந்து
    • பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க விகசிப்பு - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
    • பேராசிரியர் சி.மௌனகுருவின் நாடகம் சாரா - ஆய்வுகள் - கலாநிதி செ.யோகராசா
    • நாடகக் கலைஞனுக்குள் மறைந்து போன ஒரு கவிஞன் - திரு வெ. தவராஜா
    • சம கால ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில் இராவணேசன் பெறும் முக்கியத்துவம் - வடிவேல் இன்பமோன்
  • பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களது துறைசார்ந்து
    • கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாடகம் - கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
    • அண்மைக் கால நவீன முஸ்லிம் நாடாங்கள் - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
    • தமிழ் நவீன நாடகங்களில் மகாபாரத மறுவாசுப்பு - இ.பார்த்திபராசா
    • வாய்மொழியும் எழுத்துமொழியும் : மட்டக்களப்பின் கவிதை மரபு பற்றிய சிறு குறிப்புகள் - பேராசிரியை மௌ. சித்திரலேகா
    • கவிதையும் அரசியலும் : ஒரே புள்ளியில் தோன்றிய நான்கு கவிஞர்கள் - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
    • 19ம் நூற்றாண்டு வெகுஜன இயக்கமும் இராமலிங்கரும் - பேராசிரியர் வீ அரசு
  • படைப்புலகம்
    • குறுநாவல்
      • சார்வாகன்
    • கவிதைகள்
      • வாழ்வின் சுவை
      • பிரசவம்
      • வெற்றிக் குரல்
      • ஏனோ எழுதுகிறாய்
      • எதைப் பாட
    • சிறுகதை
      • உலகங்கள் மூன்று
    • முன்னுரை: எறிகணைத் தாலாட்டு என்ற கவிதை நூலுக்கான முன்னுரை
    • பத்தி எழுத்து : கலாசாரப் பக்குவம்
    • இசைப்பாடல்
      • சின்னச் சின்னக் குருவிகள்
      • சேருவோம் ஒன்று சேருவோம்
  • பேராசிரியர் சி.மௌனகுரு மணி விழாச் சபை
  • திரு. செ. சீவரத்தினம் அஞ்சலி