மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003
நூலகம் இல் இருந்து
மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003 | |
---|---|
நூலக எண் | 9548 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சபை |
பதிப்பு | 2003 |
பக்கங்கள் | 298 |
வாசிக்க
- மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003 (32.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பதிப்புரையும் அறிமுகவுரையும் - வெ. தவராஜா
- வெட்டுமுகம்
- நண்பர் மௌனகுரு ஓர் அற்புத புருஷர் மனப்பதிவுகளினுடு வாழ்க்கைக் குறிப்பு - காசுபதி நடராசா
- கல்வியும் தொழிலும்
- வெளியீடுகளும் தயாரிப்புகளும்
- நூல் விபரப்பட்டியல்
- அகம் கலந்து
- கலை வாழ்வில் நிலைத்து நிற்கும் மனிதர் - திரு.இ.மோனகுருசாமி
- மௌனகுரு - ஒரு தனித்துவமான பேராசிரியர் - பேராசிரியர் மா. செ. மூக்கையா
- பேராசிரியர் சி.மௌனகுருவின் இளமைக் கல்லூரி வாழ்க்கையும் நாட்டப் பண்புகளும் - ஆ.கந்தரலிங்கம்
- விதியையும் வெல்ல வல்ல முயற்சியாளன் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
- மௌனகுருவுக்கு மணி விழாவா - கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்
- பேராசிரியர் சி.மௌனகுருவின் கலைப் பணி அது ஒரு தேசப்பணி - திரு.கந்தையா ஸ்ரீகணேசன்
- மறைவாக நமக்குள்ளே - திரு.சே.சீவரெத்தினம்
- பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களது நாடகப் படைப்பாக்கம் ஒரு அனுபவப்பிரிவு - திரு.சு.சிவரெத்தினம்
- ஆட்டத்தை நடிப்பாக்கிய கலைஞர் - திரு.சோ.தேவராசா
- விட்டுக் கொடாத சமரசவாதி - திரு.பால. சுகுமார்
- மௌனகுரு சில மனப்பதிவுகள் - அன்புமணி
- இவன் ஒரு சூரியன் - தி. வ.கனகசிங்கம்
- புலமை சார்ந்து
- பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க விகசிப்பு - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
- பேராசிரியர் சி.மௌனகுருவின் நாடகம் சாரா - ஆய்வுகள் - கலாநிதி செ.யோகராசா
- நாடகக் கலைஞனுக்குள் மறைந்து போன ஒரு கவிஞன் - திரு வெ. தவராஜா
- சம கால ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில் இராவணேசன் பெறும் முக்கியத்துவம் - வடிவேல் இன்பமோன்
- பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களது துறைசார்ந்து
- கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாடகம் - கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
- அண்மைக் கால நவீன முஸ்லிம் நாடாங்கள் - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
- தமிழ் நவீன நாடகங்களில் மகாபாரத மறுவாசுப்பு - இ.பார்த்திபராசா
- வாய்மொழியும் எழுத்துமொழியும் : மட்டக்களப்பின் கவிதை மரபு பற்றிய சிறு குறிப்புகள் - பேராசிரியை மௌ. சித்திரலேகா
- கவிதையும் அரசியலும் : ஒரே புள்ளியில் தோன்றிய நான்கு கவிஞர்கள் - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
- 19ம் நூற்றாண்டு வெகுஜன இயக்கமும் இராமலிங்கரும் - பேராசிரியர் வீ அரசு
- படைப்புலகம்
- குறுநாவல்
- சார்வாகன்
- கவிதைகள்
- வாழ்வின் சுவை
- பிரசவம்
- வெற்றிக் குரல்
- ஏனோ எழுதுகிறாய்
- எதைப் பாட
- சிறுகதை
- உலகங்கள் மூன்று
- முன்னுரை: எறிகணைத் தாலாட்டு என்ற கவிதை நூலுக்கான முன்னுரை
- பத்தி எழுத்து : கலாசாரப் பக்குவம்
- இசைப்பாடல்
- சின்னச் சின்னக் குருவிகள்
- சேருவோம் ஒன்று சேருவோம்
- குறுநாவல்
- பேராசிரியர் சி.மௌனகுரு மணி விழாச் சபை
- திரு. செ. சீவரத்தினம் அஞ்சலி