ஆளுமை:முகம்மது ஹூஸைன், முஹம்மது தம்பி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:27, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகம்மது ஹூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது ஹூஸைன், எம். ரி.
தந்தை முஹம்மது தம்பி
தாய் ஆமினா உம்மா
பிறப்பு 1940
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது ஹூஸைன் (பி. 1940) ஓர் கலைஞர். கொழும்பை சேர்ந்தவர். கஸ்தூரி எனும் புனை பெயரைக் கொண்ட இவர் மும்மொழி எழுத்துக்களையும் அரபு எழுத்தணிச் சாயலில் எழுதும் அல்லது வரையும் ஒரு புது முறையை உலகிற்கு அறிமுகஞ் செய்தவர். பத்திரிகைத் துறையில் ஓவியராக பணியாற்றியுள்ளார். ஓவியக் கலைமணி, விசேட படப்பிடிப்பாளர் எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 92-93


வெளி இணைப்புக்கள்