ஆளுமை:முகம்மது ஹூஸைன், முஹம்மது தம்பி
நூலகம் இல் இருந்து
பெயர் | முகம்மது ஹூஸைன், எம். ரி. |
தந்தை | முஹம்மது தம்பி |
தாய் | ஆமினா உம்மா |
பிறப்பு | 1940 |
ஊர் | கொழும்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது ஹூஸைன், முஹம்மது தம்பி (1940 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை முஹம்மது தம்பி; தாய் ஆமினா உம்மா. இவர் கஸ்தூரி என்னும் புனைபெயரில் மும்மொழி எழுத்துக்களையும் அரபு எழுத்தணிச் சாயலில் எழுதும் அல்லது வரையும் ஒரு புதுமுறையையும் உலகிற்கு அறிமுகஞ் செய்தவர். இவர் பத்திரிகைத் துறையில் ஓவியராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஓவியக் கலைமணி, விசேட படப்பிடிப்பாளர் என்னும் பட்டங்களைப் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1668 பக்கங்கள் 92-93