ஆளுமை:மவ்பியா, எம். ஆர். கே.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மவ்பியா, எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மவ்பியா, எம். ஆர். கே.
பிறப்பு 1961.09.07
ஊர் கம்பஹா
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மவ்பியா (பி. 1961, செப்டம்பர் 07) ஓர் ஊடகவியலாளராவார். கம்பஹாவை சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையின் அத்தனகல்லை நிருபராக பணியாற்றியுள்ளார். பிரதேச செய்திகள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற செய்திகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 52-54


வெளி இணைப்புக்கள்