ஆளுமை:மவ்பியா, எம். ஆர். கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மவ்பியா
பிறப்பு 1961.09.07
ஊர் கம்பஹா
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மவ்பியா, எம். ஆர். கே. (1961.09.07 - ) கம்பஹாவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் தினகரன் பத்திரிகையின் அத்தனகல்லை நிருபராகப் பணியாற்றியதுடன் பிரதேசச் செய்திகள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற செய்திகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 52-54


வெளி இணைப்புக்கள்