ஆளுமை:தம்பு, டபிள்யூ. எம். எஸ்.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:16, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பு, டபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தம்பு, டபிள்யூ. எம். எஸ். |
பிறப்பு | 1908.04.17 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பு (1908, எப்பிரல் 17 - 1992) ஓர் திரைப்படக் கலைஞராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் தமிழ் மொழியில் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். அத்துடன் றீகல், வின்ஸர் போன்ற பல தியேட்டர்களை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 37-42