ஆளுமை:தம்பு, டபிள்யூ. எம். எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பு, டபிள்யூ. எம். எஸ்.
பிறப்பு 1908.04.17
இறப்பு 1992
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பு (1908.04.17 - 1992) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் திரைப்படக் கலைஞர். இவர் தமிழ் மொழியில் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியதுடன் யாழ்ப்பாணத்தில் றீகல், வின்ஸர் போன்ற தியேட்டர்களை உருவாக்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 37-42


வெளி இணைப்புக்கள்