ஆளுமை:ஜவாஹர், கே. ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:33, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜவாஹர், கே. ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜவாஹர், கே. ஏ.
பிறப்பு 1945.01.01
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜவாஹர், கே. ஏ (பி. 1945, ஜனவரி 01) ஓர் கலைஞராவார். கொழும்பை சேர்ந்த இவர் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என்பவற்றில் பங்குபற்றியுள்ளதுடன் நகைச்சுவை பாடல்களையும் நாடா மூலம் வெளியிட்டிடுக்கிறார். கலைச் சுடர் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 76-78


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜவாஹர்,_கே._ஏ.&oldid=145767" இருந்து மீள்விக்கப்பட்டது