ஆளுமை:ஜவாஹர், கே. ஏ.
நூலகம் இல் இருந்து
பெயர் | ஜவாஹர் |
பிறப்பு | 1945.01.01 |
ஊர் | கொழும்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜவாஹர், கே. ஏ (1945.01.01 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர். இவர் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என்பவற்றில் பங்குபற்றியுள்ளதுடன் நகைச்சுவைப் பாடல்களை நாடா மூலம் வெளியிட்டிருக்கின்றார். இவர் கலைச் சுடர் விருது பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 76-78
- நூலக எண்: 10571 பக்கங்கள் 63-68