ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:30, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கபூர், எம். ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கபூர், எம். ஏ.
பிறப்பு 1935
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கபூர், எம். ஏ (பி. 1935) ஓர் ஒளிப்பதிவாளராவார். மன்னாரில் பிறந்த இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும். சில படங்களுக்கு இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 60-61
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 229-234


வெளி இணைப்புக்கள்