மல்லிகை 2010.08 (375)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2010.08 (375)
10755.JPG
நூலக எண் 10755
வெளியீடு ஆகஸ்ட் 2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க


உள்ளடக்கம்

  • நான் விரும்பிக் கேட்ட பத்தடி நிலம், 'மணி மஹால்' கிடைத்து விட்டது! - டொமினிக் ஜீவா
  • செப்டம்பரில் - சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒன்று கூடும் 'கொடகே' நிறுவன மகாநாடு
  • அட்டைப் படம்: காலத்தால் என்றும் வாழப் போகும் மனிதர் - மணியம் - மேமன்கவி
  • குறுங்கதை: இழப்பு - வேல் அமுதன்
  • சுயசரிதை: பல்கலைக்கழக எழுத்துக்கள் - செங்கை ஆழியான்
  • வாழும் நினைவுகள் - 43: காற்றில் கலந்த கலை - திக்குவல்லை கமால்
  • வாழும் நினைவுகள் - 44: பேரன் தந்த பேரதிர்ச்சி
  • அவுஸ்ரேலியாவிலிருந்து ...: எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும் - கௌசல்யா அந்தோனிப்பிள்ளை
  • உயிர்க் காற்று - கே. எஸ். சுதாகர்
  • மல்லைகை ஆசிரியரின் 84 - வது பிறந்தரின நிகழ்வும், மணி மண்டபத் திறப்பு விழாவும் - எம். எம். மன்ஸீர்
  • ஒரே தருணத்தில் ... - மெமன்கவி
  • மல்லிகை டொமினிக் ஜீவாவின் பிறந்தநாள் விழாவில் கேட்டவை - மா. பா. சி
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியில் விருது 2010
  • இவர்கள் நண்பர்களல்லர் - சீனா. உதயகுமார்
  • பவளவிழாக் காணும் பத்திரிகைத்துறை முன்னோடி ஈ. வி. டேவிட் ராஜீ பற்றிய சில குறிப்புக்கள் - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
  • ஐயத்தை அகற்றிவிடும் அண்மையில் வெளிவந்திருக்கும் 'ஒடுக்கப்பட்டவர்கள்' சிறுகதைத் தொகுப்பு - தெணியான்
  • ஒளிதோன்றும் உயிர் முகம் -ஆனந்தி
  • இரசணைக் குறிப்பு: ந. இரவீந்திரனின் ஆய்வு நூல்: 'திருக்குறளின் கல்விச் சிந்தனை - சமூக நோக்கில் ஒரு மறுவாசிப்பு' - மா. பாலசிங்கம்
  • தமிழக தொலைக்காட்சியில் ... : சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - அவுஸ்ரேலியாவிலிருந்து முருகபூபதி
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2010.08_(375)&oldid=137100" இருந்து மீள்விக்கப்பட்டது